தமிழ் சினிமாவின் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா தற்போது ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அவர் இசையமைக்கும் ஆல்பம் பாடல் மார்ச் 3 ம் தேதி வெளியாக உள்ளது. 

யுவன் உடன் இணைந்து துவணி பானு ஷாலி  பாடியுள்ளார்.

இது ஆல்பம் பாடலா..?? இல்ல ஏதாவது படத்தின் பாடலா..??என்று அவர் கூறவில்லை.