நடிகை சமந்தா நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல் ' என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து இவர் நடித்துள்ள 'யசோதா' மற்றும் 'சாகுந்தலம்' இந்த இரண்டு படமும் வெளிவர உள்ளது. 

சமந்தா நடித்துள்ள இந்த யசோதா படம் திரில்லான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 

இந்த படத்திற்கான செட் போடுவதற்கு 3 கோடி செலவளித்துள்ளன.

நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்தார். 

அதில் ஒரு ரசிகர் பெரிய நடிகையாக ஆசை இருக்கிறதா..?என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சமந்தா "எனக்கு அப்படி ஒன்றும்  ஆசை கிடையாது".

நல்ல படங்களில் நடித்து பெரிய ஒரு நடிகையாக இருக்க வேண்டும் இது தான் என்னுடைய ஆசை என்று கூறினார்.