நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும்  பிரிந்து வாழ முடிவு செய்துள்ளன.

ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004ல் திருமணம் செய்தனர். 

இந்த திருமணம் ரஜினியின் விருப்பம் இல்லாமல் மகள் ஆசை பட்டதால் வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து வைத்தார். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.

தற்போது இருவரும் 16 ம் தேதி பிரிவதாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தன.  

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் ரஜினிக்கு இஷ்டம் இல்லை. 

ரஜினி ஐஸ்வர்யாவை கண்டித்து நீ தனுஷுடன் தான் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஐஸ்வர்யாவும் அப்பாவுக்காக தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளார்.

தனுஷ் பிடிவாதமாக என்னால் முடியாது என்று மறுத்துள்ளார். 

இதனால் ஐஸ்வர்யாவை தனுஷிற்கு எதிராக தூண்டிவிட்டுள்ளார் ரஜினியின் மனைவி. 

அதன் பின் ஐஸ்வர்யா தனுஷிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.