ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக ஜனவரி 17 ம் தேதி அறிவித்திருந்தனர்.

பின் இருவரும் இன்னொரு திருமணம் செய்வார்கள் என பேசப்பட்டது.

ஆனால் இவர்களின் இரண்டு குடும்பங்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷுடன் வாழ சம்மதம் சொன்னாலும் தனுஷ் அதனை முழுமையாக மறுத்துள்ளார். 

தனுஷ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ரெடியாக உள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்த பின் நடிகர் கமல்ஹாசனை போல் மாறுவர் என கூறபடுகிறது. 

கமல்ஹாசனும் அவரது மனைவியை பிரிந்து விட்டு ஏராளமான நடிகைகளுடன் திருமணம் பண்ணாமல் வாழ்ந்துள்ளார். 

இதனை போல் தனுஷும் லைப் அஹ என்ஜோய் பண்ண போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவையும் தனுஷையும் சேர்த்து வைக்கும் முயற்சில் குடுப்பதினார் தோல்வியடைந்துள்ளன. 

அதன் பின் ஐஸ்வர்யா சினிமா பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை கால் பண்ணி விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இவர் போகாமல் மருத்துவமயிலையே அட்மிட் ஆகியுள்ளார்.