தமிழ் சினிமாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ்.

இவர் 2004 ம் வருடம் ரஜினியின் மகளை லவ் பண்ணி திருமணம் செய்தார்.

இவர்கள் இருவரும் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து பண்ண போவதாக இருவரும் அறிவித்துள்ளன.

இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.  

இதனை பற்றி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது.

இவர்களின் குழந்தைகளின் நிலைமையை புரிந்து இருவரையும் சேர்த்து வைக்க குடுபத்தினர் பாடுபடுகின்றனர். 

தனது குழைந்தைகளை சிறிதும் யோசித்து பார்க்காமல் ஐஸ்வர்யா எடுத்த முடிவால் ரஜினி மிகவும் கோவத்தில் உள்ளார். 

பின் லதா தனது மக்களிடம் முடிவை மாத்துமாறு கேட்டுள்ளார். 

ஆனால் தனுஷ் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார்.

தனுஸுடன் இணைந்து நடித்த நடிகை தனுஷ் கேட்ட உதவி கேட்டு வந்துள்ளார்.

 தனுஷ் அவருக்கு பணிவிடை செய்வதால் தான் அது ஐஸ்வர்யாவுக்கு புடிக்காமல் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஐஸ்வர்யா மிகவும் மனவேதனையில் இருக்கிறார்.