இரண்டு கதாநாயகிகள் இணைந்து தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது அதிர்ச்சியான ஓன்று.

அப்படி நடித்தால் இருவருக்கும் ஒரே மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். 

இல்லை என்றால் படத்தை இயக்கும் இயக்குனர் சிக்கலில் மாட்டி கொள்வார். 

இந்த நீண்ட வருடத்திற்கு பிறகு இரண்டு நடிகைகள் இணைந்து நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். 

தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.  

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற  படம் ஏப்ரல் 28 வெளியாக உள்ளது.

ஆனால் விக்னேஷ் சிவன் ப்ரோமோஷன்களை இப்பவே தொடங்கிவிட்டார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் சமந்தா இருக்கும் புகைப்படத்தை டீவ்வ்ஸ்ட்ய என்று இன்ஸ்டாவில் போட்டார். 

சமந்தா போட்ட இந்த பதிவினை 18 லட்சத்திற்கு மேல் உள்ள பார்வையாளர்கள் பார்த்துள்ளன. 

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி இடம் பிடித்துள்ள டைட்டானிக் காட்சியை படமாக மாற்றி விடியோவை வெளியிட்டுள்ளார்.