வருடம் தோறும்  தனியார் அமைப்பு ஓன்று சிறப்பான திரை கலைஞர்களுக்கு தாதா சஹோப்  என்ற விருது  வழங்கி  வருகிறது.

அதனை தொடர்ந்து 2021ம் வருடத்திற்கான விருதை பிப்ரவரி 21 மும்பையில் வழங்க பட்டது.

2021 ம் வருடத்திற்கான விருது புஷ்பா படத்திற்கு வழங்க பட்டது.

பின் சிறந்த கதாநாயகர்களுக்கான விருது நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கீர்த்தி சனோன்.

பின் நடிகர்களுக்கான சிறப்பு விருது  நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவருக்கு வழங்கப்பட்டது. 

சிறப்பான பங்களிப்புக்காக ஆஷா பார்க்  அவருக்கு விருது வழங்க பட்டது.