நடிகை பூனம் பஜ்வா "கச்சேரி ஆரம்பம்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 

இவர் நடிகர் பரத்துடன் சேர்ந்து சேவல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் ஆனார். 

இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன் பல மொழிகளில் உள்ள படங்களை நடித்துள்ளார். 

இவர் சேவல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், தம்பி கோட்டை,  துரோகி, ஆம்பள, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது இன்ஸ்டாவில் இவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.