தமிழ்  தொலைக்காட்சியில்  முதல் முறையாக நடிகை "ராய் லட்சுமி" நடிப்பில் வெளிவந்துள்ள படம்  'சிண்ட்ரெல்லா' .

இந்த திரைப்படம்   கலர்ஸ் தமிழில் ஒளிபரப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தரவிருக்கும் விருந்துக்கு தயாராகுங்கள். 

நடிகை ராய் லட்சுமியின் நடிப்பில் வெளிவந்த திரில்லர்  திரைப்படமான "சிண்ட்ரெல்லா". 

 தமிழ் தொலைக்காட்சியில்  ப்ரீமியர்,  பிப்ரவரி 27 இரவு 7.00 மணிக்கு  கலர்ஸ் தமிழ் வழங்கவுள்ளது. 

இந்த படத்தில்  கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ளார். 

ராய் லட்சுமி இந்த படத்தில் அகிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அப்போது அவளுக்கு நடந்த கொடுமைகள் தான் இந்த திரைப்படம் ஆகும்.

பின் அகிரா ஒரு கடையில் சிண்ட்ரெல்லாவின் ஆடையை கண்டு வாங்கி செல்கிறாள்.

அதன் பிறகு அகிராவிற்கு அமனிசியமான பல நிகழ்வுகள் நடக்கிறது. 