நடிகர் முகன்ராவ் மலேசியாவின் பாடகர் ஆவார்.

இவர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் தற்போது தமிழ் படங்களை நடிக்க துவங்கியுள்ளார். 

இவர் தற்போது நடித்த வேலன் என்ற படம் வெளிவந்து பெரிய பாராட்டை தேடி கொடுத்தது.

முகன்ராவ் மயக்குறியே...! சிரிக்கிறியே..! என்ற ஆல்பம் பாட்டில் நடனமாடியுள்ளார்.

இந்த பாடலை சரிகம நிறுவனம் தயாரித்து அனிருத் பாடல் பாடியுள்ளார்.

இந்த பாட்டிற்கு முகன்ராவ் உடன் இணைந்து ஆத்மிகா நடனமாடியுள்ளார்.

நடிகை ஆத்மிகா  மிசையமுறுக்கு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

தற்போது முகன்ராவ் உடன் ஆல்பத்தில் இணைந்து நடித்துள்ளார்.