விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ்  ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது .

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடி தளத்தில் பிரபலமடைந்தாலும்  விஜய் டிவியில் பெரிய  வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி ஆகும். 

முதன்முதலாக  ஹாட்ஸ்டார்ரில்  ‘பிக் பாஸ் அல்டிமேட்’  ஜனவரி 30 முதல் தொடங்கவுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்  ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற  போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளன. 

நீங்கள் வந்திருந்தால் வீட்டிற்குள்  சுவாரசியமாக இருந்து இருக்கும். 

எனக்கு குடும்பம் குழந்தைகள், கணவன் இருக்கின்றனர் அவர்களின் ஆசைகளை  நிறைவேற்ற வேண்டும்.

காசுக்காக  பொய்யான  நிகழ்ச்சிக்கு  செல்ல முடியாது. 

2019ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி  3வது சீசனில் 46வது நாளில் நுழைந்த கஸ்தூரி  63வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். 

அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டதற்கான பணத்தை  தர தாமதித்ததாகவும்  குற்றம் கூறினார்.