இவர் தானா சேர்ந்த கூட்டம், பைரவா,தீரன் அதிகாரம் ஓன்று, போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

Twitter

இவர் பல படங்களில் நடிகையின் தங்கை மற்றும் நடிகையின் தோழி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Twitter

பின் இவர் அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற சைக்கோ படங்களில் நடித்து ஹிட் ஆனார்.

Twitter

இவர் தற்போது வெளியாக உள்ள கண்ணகி, யார் இவர்கள் மற்றும் யானை போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

Twitter

இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தொடரில் கலந்துள்ளார்.

Twitter

அம்மு அபிராமி தற்போது போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Twitter