நடிகை அமலா பால் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.

நடிகை அமலா பால் "சிந்து சமவெளி" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரின் மைனா படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

இவர் ரசிகர்கள் மனதில் மைனா படத்தின் மூலம் இடம் பிடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் நடித்த "ஆடை" என்ற திரைப்படத்தில் இவர் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களை ஆடி போக வைத்துள்ளார்.

நடிகை அமலா பால் இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உள்ள படங்களை நடித்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில்  கவர்ச்சியான போட்டோஷூட் வெளியீட்டு வருகிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உல்லாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போடோஸ்க்கு போஸ் கொடுத்துள்ளார்.