நடிகை ரம்யா பாண்டியன் "டம்மி டப்பாசு" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின் "ஜோக்கர்" படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது நடிகை ரம்யா பாண்டியன் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். 

இவர் 2019 ல் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்தது. 

சேலைலயும் இந்த மாதிரி கவர்ச்சி காட்ட முடியுமா..?? என ரசிகர்கள் ஆடி போயுள்ளன.

பின் இவர் பிக் பாஸ் 4வது சீசன் மற்றும் குக் வித் கோமாளி அதில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். 

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

சிவப்பு நிற ஆடை அணிந்து கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.