நடிகை 'ஸ்ரத்தா ஸ்ரீநாத்'  'விக்ரம் வேதா' படத்தில்  நடித்து பிரபலமானார். 

இவர் மாதவன் நடித்த விக்ரம் வேதா மற்றும் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை ஆகிய இருபடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடித்த ஜெர்சி என்ற படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெலுங்கு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கிறார். 

தற்போது இவர் இன்ஸ்டாவில் இவரது போட்டோசை பகிர்ந்து வருகிறார். 

இவர் குத்தின பச்சை தெரியும் மாதிரி போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.