நடிகை மாளவிகா மோகனன் கிளாமரில் இறங்கி வருகிறார்.

இவர் தற்போது  கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

பின் இவரது இரண்டாவது படம்  தளபதி  விஜய்க்கு ஹீரோயினாக  'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். 

இவர் தற்போது தனுஷுக்கு ஹீரோயினாக  'மாறன்' படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் இன்ஸ்டாவில்  ஓவர் கவர்ச்சியில் போட்டோசை வெளியிட்டுள்ளார்.

இவரை சொல்லப்போனால்  இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில்  கவர்ச்சி ஆடை அணிந்து போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். 

மாளவிகா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலாவிற்கு  சென்றுள்ளார்.  

அவர் எடுத்த போட்டோஸ் மற்றும் விடியோசை  இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.