நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் சிரன்சிவியுடன் இணைந்து 'ஆச்சார்யா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து 'ஹே சினாமிகா' என்ற படத்தை நடித்து முடித்துள்ளார்.

பின் இவர் கர்ப்பமான பின் இந்தியன் 2 என்ற படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் ,காஜல் அகர்வாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

ஆம்!  நான் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கிறேன்.

இந்த வயிற்றில் நான் தொடுகிறேன். 

என் குழந்தை எண் 2 வரப்போகிறது! சிறிய அன்பான உங்களைச் சந்திக்க என்னால் காத்திருக்க முடியாது.