இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை.

உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. 

இந்த வலிமை படம் முன்பதிவிலயே பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. 

இந்த படத்திற்கு முதல் டே எவ்வளவு கோடி வரும் என எதிர்பார்க்க படுகிறது.

அதனை தொடர்ந்து முதல் நாள் படக்குழுவினர் வலிமை படத்தை ரோகிணி திரையரங்கில் பார்த்தனர். 

பின் படத்தில் நடித்த ஹீமா குரேஷி, போனி கபூர், கார்த்திகேயா ஆகியோர் வலிமை படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளன. 

இதில் முக்கியமானது என்னவென்றால்;வலிமை படத்திற்காக ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளன. 

அதனை கண்டு கண்கலங்கியபடி வெளியே சென்றார். 

அவர் அழுது கொண்டு வெளியே சென்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.