நடிகை அனுபமா பரமேஸ்வரன்  போன வருடம் மலையாளத்தில் 'மணியறையில் அசோகன்' என்ற படத்தில் நடித்த.

இந்த வருடம் அதர்வாவுடன் இணைந்து நடித்த படம் 'தள்ளி போகாதே' இந்த படம் வெளியானது.

இந் நிலையில் அனுபமா பரமேஸ்வரன்  மலையாளத்தில் 'பட்டர்பிளை' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தினை இயக்குனர் கந்தா சதீஷ் பாபு இயக்கி கொண்டு வருகிறார்.

இந்த படத்தில் உள்ள பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னாள் நடிகை பூமிகா 15 வருடங்களுக்கு முன் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். 

தற்போது பூமிகா இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்  அம்மாவாக நடிக்கிறார். 

இந்த படம் அம்மா மக்களின் பாசத்தை கதை களமாக கொண்டு அமைந்துள்ளது.