பல போராட்டங்களுக்கு பின்  ராஜமவுலியின் சூப்பர் ஹிட்  படமான "ஆர்ஆர்ஆர்" வெளியாகும்  தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின்   அலையின் காரணமான வெளிவர தள்ளி போன  இந்த படம்   பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது.

ஜனவரி  7ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்த  "ஆர்ஆர்ஆர்" படம் , கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதனால் படத்திற்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில்  கொரோனா  குறைந்து வருவதான் காரணமாக   பிப்ரவரி  25ஆம் தேதி படம் வெளிவருகிறது.

ஆர்ஆர்ஆர்  என்ற படத்தின்  புரோமோஷன் சென்னையில்  நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற விழாவில்  சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

தற்போது  சிவகார்த்திகேயன் நடித்த  வெளிவர இருக்கும்  டான் படத்தை மார்ச் 25ஆம் தேதி வெளியிட முடிவு எடுத்துள்ளார். 

எனவே  இரண்டு படங்களும் சேர்ந்து  வெளிவர உள்ளன.

ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் விழாவில் கலந்த  சிவகார்த்திகேயன்.  

இரண்டு படங்களும் சேர்ந்து வெளி வருவது முன்னாடியே தெரிந்து இருந்தால் இரண்டு  புரமோஷனையும் சேர்த்து முடித்திருப்பார்.