அதில் அண்ணன் தம்பி நடித்து வருபவர்கள் சூர்யா,கார்த்தி ஆகும்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உயர்ந்த போது கார்த்தி சினிமாவிற்குள் நுழைந்தார்.

அதன் பின் "பருத்திவீரன்" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 

அந்த படம் வெளிவந்து 15 வருடம் ஆகியுள்ளது. 

அதன் பிறகு நடிகர் கார்த்தி ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே பிரபலமானார். 

இவர் 15 ஆண்டுகளில் மொத்தம் 20 படம் நடித்துள்ளார், 

அதன் பிறகு "மெட்ராஸ்" படத்தின் மூலம் கார்த்தி வெற்றியை பெற்றார்.

அதனை தொடர்ந்து "தோழா" மற்றும் "கொம்பன்" ஆகிய படங்களில் வேற லெவலில் நடித்திருந்தார். 

திரும்பவும் "காற்று வெளியிட" மற்றும் "காஷ்மோரா" படத்தில் கோட்டை வீட்டார். 

அதனை "தீரன் அதிகாரம் ஓன்று" என்ற படத்தின் மூலம் சரி செய்து கொண்டார்.

பின் "தேவ்" படம் தொல்லிவியடைந்தாலும் "கைதி" படத்தின் மூலம் நிமிர்ந்து நின்றார்.