நடிகர்  அஜித் நடித்த  வலிமை படம் ஒரு தனி சிறப்பினை கொண்ட திரைப்படமாக அமைகிறது.

இந்த படம் தமிழை தவிர வேறு மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகர் அஜித்தின் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பு கிடைக்காது. 

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி நடிகையாகவும் நடிக்கிறார். 

இதனால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வலிமை படத்திற்க்கு போட்டியாக ஹிந்தி மற்றும் தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன. 

ஹிந்தியில் ஆலியா பட் நடித்த "கங்குபாய் கதியவாடி"என்ற படம்.

தெலுங்கில் பவன் கல்யாண்  நடித்த "பீல்லா நாயக்" போன்ற படங்கள் வெளியாக உள்ளது.