Tuesday, September 27, 2022

valimai : ‘ஹாலிவுட்’ அளவிற்கு படத்தை எடுத்து செண்டிமெண்ட்டால் படத்தை …. சொதப்பின இயக்குனர் வினோத் …!!!!!

Must Read

வலிமை படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அழுது கொண்டே வெளியே சென்றனர். ஏன் செல்கிறீர்கள் என்று கேட்ட போது ஒன்றுமே நல்ல இல்லை என கூறினர். இந்த வலிமை 2 வருடம் கழித்து வெளி வந்ததால் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை.

வலிமை

இந்த வலிமை படத்திற்காக படக்குழுவினர் அதிகமாக உழைத்தனர். அதனை பார்க்கும் போது படக்குழு தன் வேலையை செய்துள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று கூட சொல்லலாம்.

வலிமை படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்

இந்த படத்தை பார்த்தால் ஒரு தமிழ் படம் பார்க்கும் மாதிரி இருக்காது. இந்த படத்தை இயக்குனர் வினோத் ஹாலிவுட் படத்தை போல் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படத்தின் பைக் ரேஸிங் இதுவரை யாருமே பார்த்திடாத அளவிற்கு வேற லெவலில் வினோத் அமைத்திருக்கிறார்.

நீரவ்ஷா

இந்த படத்திற்காக இயக்குனர் வினோத்தின் உழைப்பு படம் பார்க்கும் போது தெரிகிறது. இந்த படத்தில் உள்ள தொழில் நுட்ப கலைஞர் ஒருவரை பற்றி பேச வேண்டும். அவரை பற்றி நாம் முக்கியமாக பேச வேண்டும் அவன் தான்
ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா.

திலீப் சுப்ரமணியன்

இந்த படத்திற்கான குறைகளை காட்ட கூடாது என்று நினைத்து வினோத் படத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். அஜித்தின் ரசிகர்கள் பலர் படத்தின் சண்டை காட்சியை மட்டும் பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர். அந்த சண்டை காட்சிகளை அருமையாக செய்தது திலீப் சுப்ரமணியன் ஆகும்.

ஹாலிவுட்

இந்த படத்தினை இயக்குனர் வினோத் ஹாலிவுட் தரத்தில் எடுத்து அசத்தியுள்ளார். அந்த படத்திற்கு ஏத்த மாதிரி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்திற்கு இவ்வளவு பிளஸ் இருந்த பிறகும் ஏன் ரசிகர்களிடம் சரியாக போய் சேரவில்லை. அதற்கான காரணத்தை மைனஸ் பக்கத்தில் பார்ப்போம்.

படத்தின் கிளைமேக்ஸை சொதப்பிய வினோத்

ரசிகர்கள் இப்போ எல்லாம் செண்டிமெண்ட் படங்களை எல்லாம் விரும்பி பார்க்க மாட்டார்கள். சமீபத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் ஓவர்
செண்டிமெண்ட் அதனாலையே அந்த படம் நாசமா போச்சு. ஆனால் வினோத் இந்த படத்தை ஹாலிவுட் அளவிற்கு கொண்டு சென்று விட்டு பின் செண்டிமெண்ட்டில் சொதப்பல் செய்துள்ளார்.

விவேகம்

நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்திலும் சொதப்பி தற்போது வலிமையும் சீரழித்து விட்டார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -