Wednesday, September 28, 2022

Valimai breaks collection record: முதல் நாளிலே வசூல் சாதனையை முறியடித்த ‘வலிமை’….

Must Read

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வலிமை படம் நேற்று வெளிவந்து நேர்மறை வெளிப்பாடுகளோடு வந்து இருக்கிறது. இந்த வலிமை படம் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இந்த படம் முழுதான ஆக்ஷன் படமாக எடுத்தாலும் சில இடங்களில் குடும்ப பாசங்களை வைத்து பெரிய சம்பவம் பன்னிருக்காரு.

அஜித்

2 அரை வருடம் கழித்து தல அஜித்தோட என்ட்ரி அஜித்தின் பைக் ரேஸிங்
வேற லெவலில் வெறித்தனமா இருந்தது. வலிமை படம் ரிலீஸ்க்கு முன்னாடியே ஏராளமான வசூலை பெற்றது.

வலிமை வசூல்

சென்னை மாநகரில் நடிகர் அஜித்குமாருக்காக வலிமை மிகப்பெரிய நாள் 1 திறப்பு விழா நடந்தது. இந்த படம் சென்னையில் மட்டும் 1.82crs வசூலித்துள்ளது. எந்த ஒரு திரைப்படத்திற்கும் இதுவே அதிக நாள் ஓப்பனிங் ஆகும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -