Wednesday, September 28, 2022

Two films compete for the film “valimai”: நடிகர் அஜித்: மற்ற மொழிகளில் “வலிமை” படத்திற்கு இரண்டு படங்கள் போட்டி…..!!!!!

Must Read

வலிமை

நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரு தனி சிறப்பினை கொண்ட திரைப்படமாக அமைகிறது. இந்த படம் தமிழை தவிர வேறு மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

படம் ரிலீஸ்

நடிகர் அஜித்தின் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பு கிடைக்காது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி நடிகையாகவும் நடிக்கிறார். இதனால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வலிமைக்கு பொடியாக உள்ள படங்கள்

வலிமை படத்திற்க்கு போட்டியாக ஹிந்தி மற்றும் தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன. ஹிந்தியில் ஆலியா பட் நடித்த “கங்குபாய் கதியவாடி”என்ற படமும், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த “பீல்லா நாயக்” போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -