Tuesday, September 27, 2022

The story of a singer-actress: நெட்டிசன்களை கவர்ந்த அரபிக் குத்து பாடகி… நடிகை ஆன கதை..!!!!!

Must Read

அரபி குத்து பாடலில் ஜோனிடா காந்தியை கவனித்தீர்களா..? என்று ஏராளமான நெட்டிசன்கள் கேட்டு கொண்டு இருக்கின்றனர். பூஜா ஹெக்டே சூப்பர் அஹ ஆடுறாங்க ஆனால் அவங்க ஆல்ரெடி ஹீரோயின். ஜோனிடா காந்தி மேல் தான் எல்லோரோட கவனமும் போயிட்டு இருக்கு ரொம்பவே அழகா ஆடி பாடுறாங்க என்று ரசிகர்கள் பாராட்டிருக்கின்றனர்.

ஜோனிடா காந்தி

இதற்கு முன்னாடி டாக்டர் படத்தின் “செல்லமா.. செல்லமா..” என்ற பாடலை பாடியுள்ளார். ஜோனிடா காந்தி மற்றும் அனிருத் இவர்கள் இருவரின் வெர்சனை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோரிக்கை வைத்துள்ளன. அந்த அளவிற்கு ஜோனிடா காந்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து இளைஞர்கள் மனசுல கூடாரம் போட்டு உக்காந்திட்டாங்க.

யார் இந்த ஜோனிடா காந்தி

இந்தியன் பாண்ட் கன்னடம் பாண்ட் இதுதான் ஜோனிடா காந்தியின் அடையாளம். ஏனென்றால் பொறந்தது இந்தியாவில் இருந்தாலும், 9 மாத குழந்தையாக இருக்கும் போதே குடும்பத்தோடு கனடாவிற்கு சென்றுள்ளன. ஜோனிடா காந்தியை கன்னடியன் சிங்கர் என்று சொல்லலாம். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி என ஏராளமான மொழிகளுக்கு பாடி கொண்டு இருக்கிறார்.

ஜோனிடா காந்தியின் கேரியர்

இவருக்கு கேரியர் எப்போ ஸ்டார்ட் ஆச்சு அப்படின்னா கன்னடாவில் ஹெனடியால் ஐடல் அப்படி ஒரு ரீலிட்டி ஷோ உண்டு. அதில் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கார் ஆனால் அடிஷனில் தோல்வியடைந்துள்ளார். அதன் பிறகு யூ டூபில் வீடீயோஸ் போடா தொடங்கிருக்காங்க. பின் திடீரென்று லைக்ஸ் கமெண்ட்ஸ் விவ்ஸ் எல்லாம் குவிந்தன.

எ.ஆர்.ரகுமான்

பின் பாலிவுட் சிங்கருடன் இணைந்து பாடி எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிருக்காங்க. அதன் பிறகு இசை புயல் எ.ஆர்.ரகுமானின் கண்ணில் பட்டுள்ளார். எ.ஆர்.ரகுமான், ஜோனிடா காந்திக்கு தமிழ் பாடல் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். அதற்கு முன்னால் ஹிந்திலா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாங் பட்டிருந்தார்.

தமிழில் என்ட்ரி கொடுத்த ஜோனிடா காந்தி

அதனை தொடர்ந்து இசை புயல் எ.ஆர்.ரகுமான் அவருடைய படத்தில் தொடர்ச்சியாக இவரை பாட வைத்தார். பின் இவரின் குரலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை போலவே அனிருத்தும் தன்னோட படங்களில் வாய்ப்பு கொடுக்க ஆரம்பிச்சாரு . வேலைக்காரன் படத்தில் “இறைவா…” இந்த பாடலை பாடியுள்ளார் ஜோனிடா காந்தி.

செல்லமா…செல்லமா…

இவர் பின் எல்லாருடைய கண்ணிலும் பட்டது “செல்லமா.. செல்லமா..” என்ற பாட்டின் மூலம் தான். அதன் பிறகு பீட்ஸ் அரபி குத்துல எந்த அளவு ரீச் கிடைச்சிருக்குன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல. இப்போ ஜோனிடா காந்தியின் இன்ஸ்டா பக்கத்தில் எல்லாம் பின்தொடர்பாளர்கள் அதிகரித்து கொன்டே இருக்கின்றனர். பின் நிறைய ரசிகர்கள் இவர்களே சூப்பர் அஹ இருகாங்க ஹீரோயினாக நடிக்கலாமே..? என கேட்டுள்ளன. ரசிகர்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான நியூஸ் அவங்க ஆல்ரெடி ஹீரோயின் ஆகிட்டாங்க.

ஹீரோயின் ஆனா ஜோனிடா காந்தி

விக்னேஷ் சிவனுடைய தயாரிப்பில் “வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இந்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னாடி விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார் அதனை ஜோனிடா காந்தி பகிர்ந்திருந்தார். ஆனால் இவங்க தான அவங்க ஆமா என்ற அளவிற்கு ரசிகர்கள் லைட்டா மறந்திருந்தாங்க அவங்களுக்கு எல்லாம் நான் இப்போ நேபாக படுத்துறேன். இந்த “வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற படத்தில் ஹீரோவாக கிருஷ்ணா நடிக்க உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -