Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: ரித்திக் ரோஷனின் காதலி யார் தெரியுமா ? இதோ பாருங்க !!!…..

Must Read

பிரபலமனா பாலிவுட் நடிகர் “ரித்திக் ரோஷன்” மற்றும் அவரது காதல் மனைவி “சூசன் கான்”இருவருக்கும் திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில் பிரிந்துள்ள. பின் இவர்களுக்கு 2014ம் வருடம்விவாகரத்து கிடைத்துள்ளது.

சூசன் கான்

ரித்திக்கை பிரிந்த அவரது மனைவி “சூசன் கான்” நடிகர் அர்ஸ்லான் கோனியை லவ் பண்ணி கொண்டு வருகிறார். இந்த நிலையில் உணவகம் பக்கத்தில் இருந்து ஒரு பெண்ணின் கையை பிடித்து கொண்டு ரித்திக் வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சபா ஆசாத்

ரித்திக்குடன் சேர்ந்து வந்த இந்த பெண் நடிகை சபா ஆசாத். இவரது வயது 32 , சபா ஆசாத் கபடி படத்தின் மூலம் 2008ம் வருடம் அறிமுகமானார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் “ஃபீல்ஸ் லைக் இஷ்க்” . இவர் பாடல்கள் அருமையாக எழுதுவார்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் ஆகிய இருவரும் பல காலமாக லவ் பண்ணி வருகின்றனர். ஆனால் இது வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் இப்போது தன் காதலியை அறிமுகம் செய்து வைக்க தயாராக உள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

விவாகரத்து ஆன இவ்வளவு வருடங்களாக ரித்திக் தனியாக இருக்கிறார் என்று கவலை பட்ட ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சி ஆகியுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -