Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: முன்னழகை காட்டி கவர்ச்சி உடையில் …. செம ஸ்டைலிஷ் அஹ போஸ் கொடுத்த நடிகை “மாளவிகா மோகனன்”…….

Must Read

நடிகை மாளவிகா மோகனன் கிளாமரில் இறங்கி வருகிறார்.

இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சொல்லப்போனால் இவர் உண்மையில் அதிஷ்ட காரி தான் காரணம் தமிழில் இவர் நடித்த முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின் இவரது இரண்டாவது படம் தளபதி விஜய்க்கு ஹீரோயினாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது தனுஷுக்கு ஹீரோயினாக ‘மாறன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் இன்ஸ்டாவில் ஓவர் கவர்ச்சியில் போட்டோசை வெளியிட்டுள்ளார்.

இவரை சொல்லப்போனால் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் கவர்ச்சி ஆடை அணிந்து போட்டோஷூட் வெளியிட்டுள்ளார்.

மாளவிகா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அவர் எடுத்த போட்டோஸ் மற்றும் விடியோசை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -