Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளாரா..? அல்லது நீச்சல் குளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளாரா..? கேலி செய்யும் ரசிகர்கள்..!

Must Read

நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளாரா? இல்ல நீச்சல் குளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளாரா? என்று ரசிகர்கள் கிண்டலடித்தபடி கேட்டு வருகின்றனர்.

ஒரே நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோசை போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில் கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் செய்து வருகிறார்.

இவரது இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் கொத்து கொத்தாக குவிந்து வருகின்றனர்.

தனுஷ் நடிக்கும் “மாறன்” என்ற திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் தற்போது ஒரே நீச்சல் குளத்தில் ஆடைகளை மாற்றி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

இவரை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இவரது போட்டோஷூட்டை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -