Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: போட்டோஷூட் நடத்தி..! நெட்டிசன்களை சூடேற்றி வரும் நடிகை “பூனம் பஜ்வா”……..

Must Read

நடிகை பூனம் பஜ்வா “கச்சேரி ஆரம்பம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

பூனம் பஜ்வா

இவர் நடிகர் பரத்துடன் சேர்ந்து சேவல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் ஆனார். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன் பல மொழிகளில் உள்ள படங்களை நடித்துள்ளார்.

மலையாளம் படத்தில் நடிக்கும் பூனம் பஜ்வா

இவர் சேவல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், தம்பி கோட்டை, துரோகி, ஆம்பள, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா

இவர் தற்போது இன்ஸ்டாவில் இவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -