Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: பொய்யான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது: கஸ்தூரியின் ஓபன் டாக் !!!!…….

Must Read

பிக் பாஸ்

விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது .

ஹாட்ஸ்டார் ஓடிடி

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடி தளத்தில் பிரபலமடைந்தாலும் விஜய் டிவியில் பெரிய வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி ஆகும். முதன்முதலாக ஹாட்ஸ்டார்ரில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ ஜனவரி 30 முதல் தொடங்கவுள்ளது.

கஸ்தூரி

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளன. நீங்கள் வந்திருந்தால் வீட்டிற்குள் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

கஸ்தூரியின் கருத்து

எனக்கு குடும்பம் குழந்தைகள், கணவன் இருக்கின்றனர் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். காசுக்காக பொய்யான நிகழ்ச்சிக்கு செல்ல முடியாது.

கஸ்தூரியின் பதில்

இன்னொரு ரசிகர் கேட்ட கேள்வி: பொய்யான நிகழ்ச்சி என தெரிந்துதான் கலந்து கொண்டீர்களா? என கேட்ட கேள்விக்கு எஸ் முழுதாக நம்பித்தான் போனேன் என்று கூறினார்.

வைல்டு கார்டு

2019ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 3வது சீசனில் 46வது நாளில் நுழைந்த கஸ்தூரி 63வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டதற்கான பணத்தை தர தாமதித்ததாகவும் குற்றம் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -