Monday, September 26, 2022

Tamil Actress updates 2022: ‘நீ பிறந்த வீடியோவை சென்ட் பண்ணு , விப்ஸ் செட் பன்றேன்’…..கிண்டல் அடித்தவர்களுக்கு யாஷிகா ஆனந்த் கொடுத்த பதிலடி !!!

Must Read
நடிகை யாஷிகாவின் கவர்ச்சியான நடிப்பினால் ரசிகர்களை தன்வயப்படுத்தியுள்ளார். சில மாதத்திற்கு முன் பெரிய கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

இவர் ஜூலை 25 ம் தி தேதி அதிகாலை நண்பர்களுடன் இணைந்து பார்ட்டிக்கு சென்று விட்டு சென்னை நோக்கி வந்துள்ளார். வேகமாக வந்த இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்திற்குள்ளானது. அதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

படுகாயம் அடைந்த யாஷிகா

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. பின் சரி ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

கிண்டல்

குணமான பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்துள்ளார். பின் இவரின் விபத்தை பற்றி மற்றும் இவரது தோழியின் இறப்பு பற்றியும் கேட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

நெத்தியடி

சமீபத்தில் யாஷிகா போஸ்ட் செய்த போட்டோக்கு உங்க விபத்து வீடியோ சென்ட் பண்ணுங்க போஸ்ட் போடணும் என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார். அதற்கு யாஷிகா நீ பிறந்த விடீயோவை சென்ட் பண்ணு என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -