Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோசை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி..!

Must Read

நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோசை பார்த்த ரசிகர்கள் வாயடைச்சு போய்விட்டனர். லேடி சூப்பர் ஸ்டார் என்ற நயன்தாரா இளசுகளின் கனவு கன்னியாகவும் இருந்தார்.

பின் இவர் பல பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவரை “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகை நயன்தாரா.

பின் அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கொண்டு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபகாலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லை இவருடைய ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்துள்ளார்.

சினிமாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை படங்களையும் தயாரித்தும் வருகிறார். இவர் தனது லவர் ” விக்னேஷ் சிவன்” உடன் சேர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் தற்போது வெளிவந்த ரஜினியின் நடிப்பில் உருவான “அண்ணாத்தா ” என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அட்லீ இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவனின் இயக்கும் பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இவர் பிஸியான நடிகையாக இருந்தாலும் தன் காதலுருடன் இணைந்து சுற்றுலா செல்கிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் இந்த வருடம் கடைசிக்குள் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நயன்தாராவின் நியூ போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் ஒல்லியாக மிகவும் அசிங்கமாக இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

நயன்தாராவின் கழுத்தில் சுருக்கம் தெரியுற அளவிற்கு மிகவும் ஒளியாகிருக்கிறார். இதனால் உங்களது அழகு குறைந்துள்ளது என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -