Wednesday, September 28, 2022

Tamil Actress Updates 2022: நடிகை யாஷிகா ஆனந்திடம் நிரூப் உடன் எப்போது..? ரசிகரின் கேள்விக்கு..! யாஷிகாவின் பதில்……..

Must Read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார் நிரூப்.

நிரூப்பின் காதலிகள்

யாஷிகா ஆனந்த் மற்றும் அபிராமி இருவருமே நிரூப்பின் எக்ஸ் காதலிகள்.

கவர்ச்சி ஆட்டம் ஆரம்பம்

பெரிய ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில், 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் யாஷிகா ஆனந்த். ஆனால் இப்போது நன்றாக குணமடைந்துள்ளார். அதன் பின் மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கி போட்டோஷூட் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

நிரூப்

நிரூப் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அவரால் தான் பிக் பாஸ் மேடைக்கு என்னால் வர முடிந்தது என்றும் கூறினார். அதன் பின் எல்லா ரசிகர்களையும் அவர் பக்கம் திருப்பினார்.

நிரூப்பை பார்க்க வந்த யாஷிகா

அதன் பின் பிக் பாஸ் ஃப்ரீஸ் என்ற டாஸ்க்கில் யாஷிகா ஆனந்த் நிரூப்பை சந்திப்பதற்காக உள்ளே வந்தார் இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அபிராமி

பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட அபிராமியும் நிரூப்பின் முன்னாள் காதலி. இதனை கேட்ட சுஜா மற்றும் தாமரை ஆகியோருக்கு ஷாக் ஆகியது.

நிரூப்புடன் எப்போது? திருமணம்

யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் நிரூப்புக்கும் உங்களுக்கும் எப்போ திருமணம் என கேட்டுள்ளார். அதற்கு நடிகை யாஷிகா நங்கள் பிரிந்து விட்டோம். திருமணம் செய்து கொள்ள இப்போதைக்கு விருப்பம் இல்லை என பதிலளித்துள்ளார்.

யாஷிகாவின் பதில்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அபிராமி இருவரும் பேசி பழகுவதை நீங்கள் எப்படி பார்க்குறீங்க? அவர்களை பற்றி பேச நான் யார்? என்று யாஷிகா பதிலளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -