Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: நடிகர் “விஜய் தேவரகொண்டா”வுக்கு ஜோடியாக நடிக்கும் “ஜான்வி கபூர்”….!!!!!

Must Read

நடிகை ஸ்ரீதேவிக்கும் மற்றும் பாலிவுட் பிரபலதயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த மகள் ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர்

திரையுலகில் ஹீரோயினாக வலம் வரும் ஜான்வி கபூர் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாவார் என கூறபடுகிறது.

வலிமை

இதன் இடையில் போனி கபூர் தயாரிக்கும் தல அஜித் நடிக்கும் “வலிமை” படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் இதனை பற்றி தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.

விஜய் தேவரகொண்டா

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் சேர்ந்து படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -