Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: தங்கத்தால் ஜொலிக்கும் “ஊர்வசி ரவுத்தேலா”…….

Must Read

தங்கமாக ஜொலிக்கும் நடிகை “ஊர்வசி ரவுத்தேலா”வின் போட்டோஸ் செம பேமஸ் ஆகி வருகின்றன.

இவர் சரவணா ஸ்டோர்ஸ் அருள் உடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 46 k பேர் பின்தொடர்கின்றனர்.

இவர் கவர்ச்சி காட்டுவதில் ஒரு போதும் குறை வைக்க மாட்டார்.

இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அடிமை. இவர் தங்கத்தால் ஆன உடையை அணிந்து திரையரங்கையை கவர்ந்தார்.

எகிப்து ராணி கிளியோபாட்ராவை போல தங்கத்தால் ஜொலித்து வந்து பார்வையாளர்களை அதிர வைத்தார்.

இவர் நடித்த தெலுங்கில் உருவான “பிளாக் ரோஸ்” என்ற படம் விரைவில் வெளியாகும்.

கவர்ச்சியான போட்டோஸ் வெளியீட்டு இன்ஸ்டாவை ஆட்டி வைத்துள்ளார்.

இவர் எப்படி போஸ் கொடுத்தாலும் அது பேமஸ் ஆகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -