Wednesday, September 28, 2022

Tamil Actress Updates 2022: சமந்தாவை மாதிரியே இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா..? இதோ..! பாருங்க……

Must Read

சமந்தா

தமிழ் சினிமா மட்டும் அல்லாமல், தெலுங்கு மொழியிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் “சாகுந்தலம்” மற்றும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என பல படங்களில் நடிக்கிறார்.

சமந்தாவை போலவே இருக்கும் பெண்

ரசிகர்கள் நடிகை மற்றும் நடிகர்கள் மாதிரி இருப்பவர்களின் புகைப்படங்களை வைரல் ஆக்குவார்கள். அதை போல் சமந்தா மாதிரி இருக்கும் இளம் நடிகையின் போட்டோ ஓன்று வெளிவந்துள்ளது.

சம்யுக்தா மேனன்

சமந்தா மாதிரியே இருக்கும் பெண் நடிகை மலையாள படத்தின் நாயகி
சம்யுக்தா மேனன். இவர் தனுஷ் நடிக்கும் “வாத்தி” என்ற படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -