Wednesday, September 28, 2022

Tamil Actress Updates 2022: “கீர்த்தி பாண்டியன்” வெளியிட்ட கவர்ச்சியான போட்டோஷூட்..! ரசிகர்களை சூடேற்றும் கீர்த்தி ……..

Must Read

கீர்த்தி பாண்டியன்

முன்னாள் நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் “தும்பா” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இவர் பின் “அன்பிற்கிளியாள்” என்ற படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

பாஸ்ட் லுக் போஸ்டர்

இவர் நடிக்கும் “கண்ணகி” என்ற படத்தின் ‘பாஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகி செம வைரலாகியுள்ளது.

விவசாயத்தில் ஆர்வம் காட்டிய கீர்த்தி

இவர் வெப் ஸ்டோரிஸ் மற்றும் சினிமாவில் நடித்து வந்த நிலையில் தற்போது கொரோனாவின் காரணத்தால் விவசாயத்தில் இறங்கியுள்ளார். இவர் தரமான பயிர்களை விளைவித்துள்ளார்.

போட்டோஷூட்

இவர் தற்போது கவர்ச்சியான போட்டோசை பகிர்ந்து வருகிறார். இவர் தண்ணீரில் இருந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

கீர்த்தி பாண்டியன்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -