Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: கவர்ச்சி ஹீரோயின் “துஷாரா விஜயன்”……நடு காட்டில் “டீ ஷர்ட்” ஆடை அணிந்து எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் !!!!!…..

Must Read

துஷாரா விஜயன்

நடிகை ‘துஷாரா விஜயன்’ இவர் “சார்பட்டா பரம்பரை”என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் . இவர் நடித்த ” போதை ஏறி புத்தி மாறி” படம் தான் இவரின் முதல் படம் ஆகும் .

ரன்னர் அப் பட்டம்

நடிகை துஷாரா விஜயன் படங்களில் நடிப்பதற்கு முன் மாடலிங்கில் இருந்திருக்கிறார். இவர் சென்னை 2017ல் மிஸ் ஃபேஸ் ஆஃப் மற்றும் 2017ல் மிஸ் சவுத் இந்தியா மற்றும் இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

கவர்ச்சி காட்டும் துஷாரா விஜயன்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சம் ஒன்றும் இல்லை . சில பேர் கவர்ச்சியில் இறங்கி தங்களது ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து கொள்கின்றனர். நடிகை துஷாரா விஜயன்நடிப்பு மற்றும் கவர்ச்சி இரண்டிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு கவர்ச்சி காட்டுவர் .

துஷாரா விஜயன் படவாய்ப்பு

நடிகை துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” என்ற படத்தின் ‘மாரியம்மா’ என்ற வேடத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்தினார். இவருக்கு நல்ல படவாய்ப்புகள் கிடைத்து சிக்கீரமாக பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்க படுகிறது. நடிகைகளில் பெயரை நிர்ணயிப்பது அவர்களின் கவர்ச்சி ஓன்று தான் .

இன்ஸ்டாகிராம்

இவர் ஸ்டைலிஷ் போட்டோசை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம் . இந்த வகையில் துஷாரா விஜயன் கருப்புநிற “டீ ஷர்ட் “ஆடை அணிந்து நடுக்காட்டில் போட்டோஷூட் செய்து போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -