Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: கவர்ச்சியில் களமிறங்கும் “அமலா பால்”……. செம வைரலாகும் போட்டோஷூட் !!!!…..

Must Read

நடிகை அமலா பால் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.

நடிகை அமலா பால் “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரின் மைனா படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. இவர் ரசிகர்கள் மனதில் மைனா படத்தின் மூலம் இடம் பிடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் நடித்த “ஆடை” என்ற திரைப்படத்தில் இவர் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களை ஆடி போக வைத்துள்ளார்.

நடிகை அமலா பால் இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உள்ள படங்களை நடித்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோஷூட் வெளியீட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உல்லாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போடோஸ்க்கு போஸ் கொடுத்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -