Tuesday, September 27, 2022

Tamil Actress updates 2022: கவர்ச்சியில் களமிறக்கும் “பிரியா பவானி சங்கர்”…! ரசிகர்கள் உல்லாசம் ……

Must Read

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் இவர் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர். பின் விஜய் டிவி யில் உள்ள சீரியலில் நடித்தார். அதன் பின் இவருக்கு “மேயாத மான்” என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரியா பவானி நடித்த படங்கள்

இவர் நடித்த மேயாத மான் என்ற படம் இவருக்கு பெரிய ஒரு ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கடைக்குட்டி சிங்கம், மற்றும் மாபியா என பல படங்களை நடித்துள்ளார்.

கவர்ச்சி

இவரது வளர்ச்சியை பார்த்து பிரபல கதாநாயகிகளே பொறாமை பட்டு வருகின்றனர். இவர் தொடையை காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -