Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: ஐஸ்வர்யாவுடன் வாழ மறுத்த தனுஷ்..! நெருக்கடி கொடுக்கும் ஐஸ்வர்யா ……

Must Read

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் “காலா” என்ற படத்தில் நடித்ததற்காக என் அப்பாவின் சம்பளத்தை தருமாறு ஐஸ்வர்யா தனுஷை நெருக்கி வருவதாக கூறுகின்றனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம்

ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004ல் திருமணம் செய்தனர். இந்த திருமணம் ரஜினியின் விருப்பம் இல்லாமல் மகள் ஆசை பட்டதால் வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.

பிரிவதாக முடிவு

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர். தற்போது இருவரும் 16 ம் தேதி பிரிவதாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தன.

சேர்ந்து வாழ முடிவு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் ரஜினிக்கு இஷ்டம் இல்லை. ரஜினி ஐஸ்வர்யாவை கண்டித்து நீ தனுஷுடன் தான் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். ஐஸ்வர்யாவும் அப்பாவுக்காக தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளார்.

தனுஷ் மறுப்பு

தனுஷ் பிடிவாதமாக என்னால் முடியாது என்று மறுத்துள்ளார். அதன் பின் ரஜினியின் மனைவி மற்றும் ரஜினி இருவரும் இணைந்து அவருக்கு பட வாய்ப்புகள் தர கூடாது என்று இயக்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளன.

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மறுக்கும் தனுஷ்

இதனால் ஐஸ்வர்யாவை தனுஷிற்கு எதிராக தூண்டிவிட்டுள்ளார் ரஜினியின் மனைவி. அதன் பின் ஐஸ்வர்யா தனுஷிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்த காலா என்ற படத்தில் சம்பளமே வாங்காமல் ரஜினி படத்தை நடித்துள்ளார்.

நெருக்கடி கொடுக்கும் ஐஸ்வர்யா

தனுஷ் ஐஸ்வர்யாவுடன் வாழ முடியாது என்று சொன்ன காரணத்தால் ரஜினியின் சம்பளத்தை திரும்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் தனுஷ் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -