Wednesday, September 28, 2022

Tamil Actress updates 2022: இடுப்பை வளைத்து நடனமாடிய ஷிவானி…..ரசிகர்கள்…குதூகலம் !!!!

Must Read

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் ஷிவானி நாராயணன். சின்னத்திரை நடிகையான இருந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகம் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஷிவானி நாராயணன்

“கமலின் விக்ரம்”மற்றும் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் மூவி மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் மூவி என பல படங்களில் நடித்து வருகிறார் . பட வாய்ப்புகள் கிடைத்துவரும் இந்த நிலையில் ரசிகர்களை குதூகலப்படுத்த தவறவில்லை ஷிவானி.

சமூக வலைதளங்களில்

இவர் சமூக வலைத்தளத்தில் தனது போட்டோஸ் மற்றும் விடீயோக்களை போஸ்ட் செய்து வருகிறார். இதன் இடையில் நடனமாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களை கவர வைக்கும் வகையில் இடுப்பை வளைத்து ஆடியுள்ளார் ஷிவானி நாராயணன்.

கமெண்ட்ஸ்

அவரது இந்த விடீயோவிற்கு கமெண்ட்ஸ் வந்து குவிந்தது. இந்த விடியோவை போஸ்ட் செய்த சில மணி நேரத்தில் லச்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்தது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -