Tuesday, September 27, 2022

super star Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா..?

Must Read

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நட்சத்திரங்களின் சின்ன வயது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்

தற்போது ரஜினி ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.

அனுராதா ஸ்ரீராம்

சூப்பர் ஸ்டார் ரஜினி கையில் வைத்திருக்கும் குழந்தை வேறு யாரும் இல்லை. அவர் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர் தான் ரஜினியின் கையில் இருப்பது.

புகைப்படம்

அனுராதா அவரது சின்ன வயதில் நடிகர் ரஜினியை மீட் பண்ண போது அவருடன் சேர்ந்து போட்டோஸ் எடுத்துள்ளார். அனுராதா பல படங்களில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -