Tuesday, September 27, 2022

Story of choreographer comedy actor: ராபர்ட்: நடன இயக்குனர் காமெடி நடிகன் ஆன ஸ்டோரி…!!!!!!!

Must Read

ராபர்ட்

இவர் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். ராபர்ட் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். ராபர்ட் ஹீரோவாக நடித்த படம் ‘எம்ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்’ ஆகும். அதன் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நடனத்தை இயக்கி வந்தார். அதனை தொடர்ந்து இவர் ‘டிங் டாங்’ என்ற படத்தில் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார். இந்த படத்தை ஜே. எம் இயக்கி ஸ்ரீ காந்த தேவா இசையமைத்து விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் கூறியது

இந்த படம் திரில்லர் கதைக்களத்தில் அமைந்து உள்ளது. இந்த படத்தில் நான்கு நடிகர்களும் நான்கு நடிகைகளும் உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தென்னிந்தியா மொழிகளில் பிரபலமானவர்கள் என்று கூறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராபர்ட் நகைசுவை வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -