Wednesday, September 28, 2022

singer Lata Mangeshkar has sung: ஷிவாஜிக்காக சம்பளமே..! வாங்காமல்… பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்: பாடி கொடுத்துள்ளார்..!

Must Read
தமிழ் சினிமாவில் உள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இவர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார். அதன் பிறகு அவரை பற்றி உள்ள செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர்

இவர் 70 ஆண்டுகளுக்கு மேலாக 30 ஆயிரத்து மேல் பாடல்களை பட்டிருக்கிறார். இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர்.

சிவாஜி கணேஷசன்

இவருக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. அவர் சென்னை வரும்போது எல்லாம் நடிகர் திலகம் சிவாஜி வீட்டில் தாங்குவாராம். அதனால் சிவாஜி அவருக்கு குட்டி வீடு ஓன்று கட்டி கொடுத்துள்ளார்.

உடன் பிறந்த சகோதரி

அவருக்கு அந்த வீட்டை இரண்டு மாதங்களில் கட்டி கொடுத்துள்ளார். அவரை கூட பிறந்த தங்கை போலவே பார்த்து கொள்வாராம்.

சம்பளமே வாங்காமல் பாடல் பாடிய லதா மங்கேஷ்கர்

இவர் பாடிய முதல் தமிழ் பாடலுக்கு சம்பளமே வாங்கமால் பாடி கொடுத்துள்ளார். ஷிவாஜியின் மகன் பிரபு நடிக்கும் படத்தில் உள்ள பாடல் அதனால் என் அண்ணனுக்காக பாடிக்கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் லதா.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -