Wednesday, September 28, 2022

Sherin: ஷெரின்: ரஜினி படத்திற்காக ரொம்பவே கஷ்டபட்டேன்…….

Must Read

பாடல் வெளியீடு விழா

வி.பழனிவேல் தயாரித்து வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கின படம் ரஜினி. இந்த படத்தில் ஷெரின் மற்றும் விஜய் சத்யா இருவரும் இணைந்து நடித்துள்ளன.

ஷெரின் கூறியது

ஷெரின் கூறியதாவது: இந்த ரஜினி படத்தில் எல்லாமே வேற லெவெலில் இருக்கிறது. இந்த படத்திற்கான ஹீரோ ரொம்ப கவர்ச்சியானவர் தான். அவர் படத்திற்காக சாப்பிடாமல் 6 பைக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். நான் அவர் முன்னாடி இருந்து பிரியாணி சாப்பிட்டு அவரை கடுப்பேத்தி கொண்டிருந்தேன். இந்த படத்தில் வேலை செய்தது ரொம்பவே ஹாப்பியா இருக்கு. இந்த படத்திற்காக விழுந்து, அடிவாங்கி ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளேன்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -