Wednesday, September 28, 2022

Russia invades Ukraine: ரஷ்யா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த_ பிரதமர் நரேந்திர மோடி….!!!!!

Must Read

உக்ரைன் பிரச்சனையில் உடனடியாக போர் நிறுத்த பட வேண்டும் என்று ரஷ்யா அதிபர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படை வீரர்களை குவித்த ரஷ்யா

உக்ரைன் சோவியத் யூனியனில் அங்கம் வகுத்துள்ளது. உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதனால் பாதுகாப்பிற்காக உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் ரஷ்யா லட்ச கணக்கான படை வீரர்களை குவித்தது.

தாக்குதல்

அதன் பிறகு ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. உக்ரைன் தலைநகர் பகுதியில் ரஷ்யாவின் பாதுகாப்பு படையினர் குண்டு வீசி வருகின்றன.

உக்ரைன் பதிலடி

அதன் பிறகு உக்ரைன் படையும் போர் நடத்தினர். அதில் 100க்கு மேல் படை வீரர்களும் மற்றும் பொதுமக்களும் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய ரஷ்யா

இதனால் இந்தியர்கள் நாடு நிரும்புமாறு கூறியுள்ளன. போர் நடத்த கூடாது என்று பேசி கொண்டிருக்கும்போது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்தியா

இந்தியா உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு நாடுகளிலும் நல்ல நட்புணர்வை கொண்டுள்ளதால் இந்தியா இதில் பங்கு வகிக்கலாம். இதனை தொடர்ந்து உக்ரைன் போர் பிரச்சனை தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

இந்த பிரச்சனையால் நாடுகளின் பார்வைகளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா அதிபர் புதினுடன் கூறிருக்கிறார்.

இந்தியா குடிமக்களின் பாதுகாப்பு

உக்ரைன்னில் இருக்கும் இந்தியா குடிமக்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முன்னுரிமை வழங்க வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -