Wednesday, September 28, 2022

Revenge actor ‘Vijay Thevarkondar’: காதல் வதந்தி: பதிலடி கொடுத்த நடிகர் ‘விஜய் தேவர்கொண்டார்’……..

Must Read

விஜய் தேவர்கொண்டார் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராகவும், ராஷ்மிகா மந்தனாவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் லவ் பண்ணி வருவதாகவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாகவும் மீடியாக்கள் வெளியீட்டு வந்தனர்.

வதந்தி

நடிகர் விஜய் தேவர்கொண்டார் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து பாலிவுட்டில் வந்தனர். இவர்கள் நடித்த ஹிந்தி படங்கள் தற்போது வெளியாக உள்ளது. இவர்களின் வளர்ச்சியை புடிக்காமல் பொறாமையில் வதந்தியை பரப்புகின்றனர் என்று திரையுலகம் கூறியுள்ளது. சில நாட்களாகவே இவர்கள் இருவரின் காதல் பற்றி தான் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது.

சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு

விஜய் தேவர்கொண்டார் அதனை பார்த்திருப்பார் போல நேற்று சோசியல் மீடியாவில் நான்சென்ஸ் என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -