Wednesday, September 28, 2022

Nisha Agarwal happy: நடிகை காஜல் கர்ப்பம்….!!! மகிழ்ச்சியில் தங்கை நிஷா அகர்வால்……..

Must Read

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் சிரன்சிவியுடன் இணைந்து
‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஹே சினாமிகா’ என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். பின் இவர் கர்ப்பமான பின் இந்தியன் 2 என்ற படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிஷா அகர்வால்

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் ,காஜல் அகர்வாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

பதிவில் கூறிருந்ததாவது:

ஆம்! நான் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கிறேன், இந்த வயிற்றில் நான் தொடுகிறேன். என் குழந்தை எண் 2 வரப்போகிறது! சிறிய அன்பான உங்களைச் சந்திக்க என்னால் காத்திருக்க முடியாது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -